தொகுப்புகள்

இத்திட்டத்தில் அடங்கும் பயன்கள்  :

 • 45 மாதங்கள் சேவை .
 • இலவச இன்சூரன்ஸ்வசதி .
 • TATA  ஸ்டீலினால் உருவாக்கப்பட்டHITECH   கோழி  கூண்டுகள்.
 • எந்த இடத்திலும் எந்த அளவிலான பண்ணை அமைத்துத்தரப்படும்.
 • இந்தியா முழுவதும் சேவை மையம் .
 • முழு பயிற்சி அளிக்கப்படும்.
 • கால்நடை மருத்துவர் சேவை .
 • முட்டை சேகரிப்பு மற்றும் விற்பனைக்கான ஏற்பாடு.
 • 15 மாதத்திற்கு ஒருமுறை முட்டை இட்டு முடிந்த கோழிகளுக்கு பதிலாக புதுக்கோழிகள் மாற்றித் தரப்படும் .
 • தீவன வசதி செய்து தரப்படும்.
 • மார்க்கெட்டிங் வசதி செய்து தரப்படும்.
 • பயோ கேஸ் திட்டங்கள்.
 • விஷ தன்மையற்ற முட்டை கோழிகள்.